தேடினேன் எங்கும் தேடினேன்
உம்மை போல் ஒரு நல்ல தெய்வம் கண்டதில்லையே -2
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
என்றேன்றைகும் அவர் நல்லவரே
நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம்மைப்போல் ஒரு பரிசுத்தர் யாரும் இல்லையே
நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
Theadinean Engum Theadinean – தேடினேன் எங்கும் தேடினேன் Lyrics in English
thaetinaen engum thaetinaen
ummai pol oru nalla theyvam kanndathillaiyae -2
karththar nallavar karththar nallavar
ententaikum avar nallavarae
neer parisuththar neer parisuththar
ummaippol oru parisuththar yaarum illaiyae
neerae parisuththar neerae parisuththar
PowerPoint Presentation Slides for the song Theadinean Engum Theadinean – தேடினேன் எங்கும் தேடினேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேடினேன் எங்கும் தேடினேன் PPT
Theadinean Engum Theadinean PPT