Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே தினம் நடத்துமேன்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே

2. தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே

3. இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே

Nallavarae Yesu Thaevaa Lyrics in English

Nallavarae Yesu thaevaa nanmaiyinaal mutisootti kirupaikalai polinthiduveer ententumaay nadaththiduveer 1. Ummutaiya Parisuththamaam veettin nanmaiyaal thirupthiyaakkiyae thinam nadaththumaen thaevaa ummai naan entum thuthippaen — nallavarae 2. Thadumaaraுm vaelaiyilum siththam seythida paathai kaattineerae entum Sthoththiram thaevaa ummai naan entum thuthippaen — nallavarae 3. Ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai entum maravaenae nanti Yesuvae thaevaa ummai naan entum thuthippaen — nallavarae

PowerPoint Presentation Slides for the song Nallavarae Yesu Thaevaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்லவரே இயேசு தேவா PPT
Nallavarae Yesu Thaevaa PPT

நல்லவரே தேவா உம்மை துதிப்பேன் இயேசு நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழிந்திடுவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே தினம் நடத்துமேன் English