Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nallavarae Yesu Thaevaa - நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே தினம் நடத்துமேன்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே

2. தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே

3. இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே

Nallavarae Yesu Thaevaa Lyrics in English

Nallavarae Yesu thaevaa
Nanmaiyinaal mutisootti
Kirupaikalai polinthiduveer
Ententumaay nadaththiduveer

1. Ummutaiya Parisuththamaam veettin nanmaiyaal
Thirupthiyaakkiyae thinam nadaththumaen
Thaevaa ummai naan entum thuthippaen — nallavarae

2. Thadumaaraுm vaelaiyilum siththam seythida
Paathai kaattineerae entum Sthoththiram
Thaevaa ummai naan entum thuthippaen — nallavarae

3. Ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai
Entum maravaenae nanti Yesuvae
Thaevaa ummai naan entum thuthippaen — nallavarae

PowerPoint Presentation Slides for the song Nallavarae Yesu Thaevaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallavarae Yesu Thaevaa – நல்லவரே இயேசு தேவா PPT
Nallavarae Yesu Thaevaa PPT

நல்லவரே தேவா உம்மை துதிப்பேன் இயேசு நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழிந்திடுவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே தினம் நடத்துமேன் தமிழ்