Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி

Verse 1

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி

Verse 2

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
– ஜெப ஆவி ஊற்றி

Verse 3

உணவைத் தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
– ஜெப ஆவி ஊற்றி

Jeba Aavi Ootri Lyrics in English

Jepa aavi ootti jepikkach seyyum vinnnappaththin aavi vanthirangattum ( 2) jepa aavi oottaுmae vinnnappaththin aaviyai oottidumae – 2 – jepa aavi ootti Verse 1 iravukal ellaam jepa naeramaay maaranumae naan jepikkanumae (2) jepa aavi oottaுmae vinnnappaththin aaviyai oottidumae – 2 – jepa aavi ootti Verse 2 ethirppin naduvilum thaaniyael pola vairaakkiyamaay naan jepikkanumae ( 2) jepa aavi oottaுmae vinnnappaththin aaviyai oottidumae -2 – jepa aavi ootti Verse 3 unavaith thavirththu upavaasiththu thaesaththirkaay naan katharanumae ( 2) jepa aavi oottaுmae vinnnappaththin aaviyai oottidumae -2 – jepa aavi ootti

PowerPoint Presentation Slides for the song Jeba Aavi Ootri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் PPT
Jeba Aavi Ootri Tamil PPT

ஜெப ஆவி ஊற்றி விண்ணப்பத்தின் ஊற்றுமே ஆவியை ஊற்றிடுமே Verse ஜெபிக்கணுமே ஜெபிக்கச் செய்யும் வந்திறங்கட்டும் இரவுகள் நேரமாய் மாறனுமே எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் English