Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeba Aavi Ootri Tamil - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி

Verse 1

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி

Verse 2

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
– ஜெப ஆவி ஊற்றி

Verse 3

உணவைத் தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
– ஜெப ஆவி ஊற்றி

Jeba Aavi Ootri Lyrics in English

Jepa aavi ootti jepikkach seyyum
Vinnnappaththin aavi vanthirangattum ( 2)
Jepa aavi oottaுmae
Vinnnappaththin aaviyai oottidumae – 2
– jepa aavi ootti

Verse 1

Iravukal ellaam jepa naeramaay
Maaranumae naan jepikkanumae (2)
Jepa aavi oottaுmae
Vinnnappaththin aaviyai oottidumae – 2
– jepa aavi ootti

Verse 2

Ethirppin naduvilum thaaniyael pola
Vairaakkiyamaay naan jepikkanumae ( 2)
Jepa aavi oottaுmae
Vinnnappaththin aaviyai oottidumae -2
– jepa aavi ootti

Verse 3

Unavaith thavirththu upavaasiththu
Thaesaththirkaay naan katharanumae ( 2)
Jepa aavi oottaுmae
Vinnnappaththin aaviyai oottidumae -2
– jepa aavi ootti

PowerPoint Presentation Slides for the song Jeba Aavi Ootri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Aavi Ootri Tamil – ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் PPT
Jeba Aavi Ootri Tamil PPT

ஜெப ஆவி ஊற்றி விண்ணப்பத்தின் ஊற்றுமே ஆவியை ஊற்றிடுமே Verse ஜெபிக்கணுமே ஜெபிக்கச் செய்யும் வந்திறங்கட்டும் இரவுகள் நேரமாய் மாறனுமே எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் தமிழ்