Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவையில் எந்தன் பாவ

சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்-2

இறைவனுக்கும் மனிதனுக்கும்
இடையில் உள்ள பிளவை அவரின்
சிலுவையாலே இணைத்துவிட்டார்
மனிதனை அவர் மீட்டுவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில்

விழுந்த தூதன் விதைத்த வினைகள்
மனித மனதில் முளைத்த விஷங்கள்-2
அன்பு தணிந்த மனிதன் மாற
அன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2
அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும்

நீயும் நானும் சுமக்க வேண்டும்
பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2
பாவம் அறியா சுத்தக் கண்ணன்
பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2
பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும்

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil Enthan Paava Lyrics in English

siluvaiyil enthan paavak karaikalai
salavai seythu vittar
niluvaiyil ulla paava sumaikalai
sumanthu theerththuvittar-2

iraivanukkum manithanukkum
itaiyil ulla pilavai avarin
siluvaiyaalae innaiththuvittar
manithanai avar meettuvittar
siluvai naayakan jeyiththuvittar-2-siluvaiyil

viluntha thoothan vithaiththa vinaikal
manitha manathil mulaiththa vishangal-2
anpu thannintha manithan maara
anpu niraintha thaevan maanndaar-2
anpu niraintha theyvam maanndaar-iraivanukkum

neeyum naanum sumakka vaenndum
paavi namakkaay avarae sumanthaar-2
paavam ariyaa suththak kannnan
paavam aaki suththam seythaar-2
paavam aaki siththam seythaar-iraivanukkum

PowerPoint Presentation Slides for the song சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil Enthan Paava

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவையில் எந்தன் பாவ PPT
Siluvayil Enthan Paava PPT

அன்பு பாவம் நிறைந்த ஆகி சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை சலவை செய்து விட்டார் நிலுவையில் பாவ சுமைகளை சுமந்து தீர்த்துவிட்டார் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் English