Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனே
எளியோரின் திடனே-2
பெருவெள்ளத்தில் புகலிடமே
பெரும் கன்மலையின் நிழல் நீரே-2

எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்

உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின்

1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரே
கசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2
திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்
இனிய இசையாக வந்தவர் நீரே-2
இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே

2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரே
மனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2
எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரே
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-2
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-எங்கள் கர்த்தாவே

Yezhaigalin Belanae – ஏழைகளின் பெலனே Lyrics in English

Aelaikalin pelanae eliyorin thidanae-2 peruvellaththil pukalidamae perum kanmalaiyin nilal neerae-2 engal karththaavae engal thaevanae unga naamaththai entum uyarththiduvom engal karththaavae engal thaevanae entha nilaimaiyilum ummai aaraathippom unga naamaththai entum uyarththiduvom entha nilaimaiyilum ummai aaraathippom-aelaikalin 1.varannda vaalvilae neeroottaு neerae kasantha vaalvilae mathuramum neerae-2 thisai theriyaamal alaintha vaalkkaiyil iniya isaiyaaka vanthavar neerae-2 iniya isaiyaaka vanthavar neerae-engal karththaavae 2.mukaththin kannnneerai thutaiththuvittirae manathin kaayangal aattivittirae-2 enthan kadantha naatkal marakka seytheerae intu puthiya vaalvu enakku thantheerae-2 intu puthiya vaalvu enakku thantheerae-engal karththaavae

PowerPoint Presentation Slides for the song Yezhaigalin Belanae – ஏழைகளின் பெலனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏழைகளின் பெலனே PPT
Yezhaigalin Belanae PPT

நீரே எங்கள் கர்த்தாவே தேவனே உங்க நாமத்தை உயர்த்திடுவோம் நிலைமையிலும் உம்மை வாழ்விலே இனிய இசையாக வந்தவர் இன்று புதிய வாழ்வு ஏழைகளின் பெலனே எளியோரின் English