Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்ணீரின் ஜெபத்தை உம் கிருபையே

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே-2
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா
– கண்ணீரின் ஜெபத்தை

என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே-2
-நன்றி ஐயா

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2
-நன்றி ஐயா

வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே-2
-நன்றி ஐயா

Kaneerin Jebathai கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Lyrics in English

Kannnneerin jepaththai kaettiraiyyaa karampitiththennai nadaththineerae-2 varatchiyai kannda naatkalukgeedaay selippai kaana seytheer-2 nanti aiyaa nanti aiyaa nanmai seytheer nanti aiyaa nanti aiyaa nanti aiyaa nadaththi vantheer nanti aiyaa – kannnneerin jepaththai en thuyar maattiya thooyavarae en payam akattiya sinaekitharae-2 -nanti aiyaa kuraivukal niraivaay maattineerae tholvikal jeyamaay maattineerae-2 -nanti aiyaa viyaathikal neekkiya vaiththiyarae paavangal pokkiya parikaariyae-2 -nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Kaneerin Jebathai கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே –

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்ணீரின் ஜெபத்தை உம் கிருபையே PPT
Kaneerin Jebathai PPT

நன்றி ஐயா கண்ணீரின் ஜெபத்தை செய்தீர் மாற்றினீரே கேட்டீரைய்யா கரம்பிடித்தென்னை நடத்தினீரே வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய் செழிப்பை காண நன்மை நடத்தி வந்தீர் துயர் மாற்றிய English