Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் மாத்திரம் போதுமப்பா

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா

யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா-2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே-2

(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை-2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா-2

1.தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே-2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே-2-விலகாத

2.உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே-2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே-2-விலகாத

3.துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே-2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா-2-விலகாத

Neer Maathram Pothumappa | நீர் மாத்திரம் போதுமப்பா | Pastor. Lucas Sekar | Revival Songs Serirs

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா Lyrics in English

Neer Maathram Pothumappa – neer maaththiram pothumappaa

yaar irunthaal enakkenna
neer maaththiram pothumappaa-2
ellorum iruppaarkal
illaamal povaarkal
ulakaththin mutivu varai
ennodu iruppavarae-2

(o..o..) vilakaatha thaeva kirupai
maaraatha thaeva kirupai-2
en thakappanae thakappanae Yesuvae-2
yaar irunthaal enakkenna
neer maaththiram pothumappaa-2

1.thaayin vayittinilae
en karuvai kanndavarae
avayangal uruvaakum mun
ennai kuriththu arinthavarae-2
ulaka thottam muthal
mun kuriththu vaiththavarae
ullangaiyilae-ennai
varaintha theyvam neerae-2-vilakaatha

2.utaintha mannpaanndam
veethiyilae kidanthaenae
alakum illaamal
uruvattu ponaenae-2
ennai meettedukka
irangi vantha theyvam neerae
alakum savuntharyamum
enakkaaka ilanthavarae-2-vilakaatha

3.thuvakkamum mutivum
ellaamae neer thaanae
aathiyum anthamum
ellaamae neer thaanae-2
umakku maraivaana
sirushti aethum illaiyappaa
ummai vittal ulakaththilae
vaala enakku vali illappaa-2-vilakaatha

Neer Maathram Pothumappa | neer maaththiram pothumappaa | Pastor. Lucas Sekar | Revival Songs Serirs

PowerPoint Presentation Slides for the song Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் மாத்திரம் போதுமப்பா PPT
Neer Maathram Pothumappa PPT

நீர் மாத்திரம் போதுமப்பா Neer Maathram Pothumappa இருந்தால் எனக்கென்ன இல்லாமல் தேவ கிருபை தகப்பனே முன் என்னை குறித்து தெய்வம் அழகும் எல்லாமே தானே English