Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரை தெய்வமாக கொண்ட

Lyrics:
கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள்
பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள்
துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம்
மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம்
அல்லேலுயா நாங்கள் பாடுவோம்
ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம்

[1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும்
அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும்
சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே
அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே

[2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும்
இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும்
பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே
தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே

[3]நமக்கு விரோதமாய் யுத்தங்கள் வந்தாலும்
ஜாதிகள் அநேகர் எதிர்த்து வந்தாலும்
யுத்தத்தை செய்யும் நம் கர்த்தர் கூடே உண்டே
இரட்சிப்பை காண செய்யும் இயேசு கூடே உண்டே

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda Lyrics in English

Lyrics:
karththarai theyvamaaka konnda intha janangal
paakkiyavaankal entu sollappaduvaarkal
thuthippatherkente therinthukollappattaோm
makimaikkente munkurikkappattaோm
allaeluyaa naangal paaduvom
aanantha saththaththotae uyarththuvom

[1]singaththin kepiyil ataiththu vaiththaalum
akkini soolaiyil thookki erinthaalum
singaththin vaayai katdidum theyvam unntae
akkini jivaalaiyil ulaavum karththar unntae

[2]pakalin naeraththil ampukal paranthaalum
iravin naeraththil payangaram unndaanaalum
pollaappu naeridaamal kaaththidum karththar unntae
thootharai anuppi kaaththidum theyvam unntae

[3]namakku virothamaay yuththangal vanthaalum
jaathikal anaekar ethirththu vanthaalum
yuththaththai seyyum nam karththar kootae unntae
iratchippai kaana seyyum Yesu kootae unntae

PowerPoint Presentation Slides for the song கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரை தெய்வமாக கொண்ட PPT
Kartharai Theivamaaga Konda PPT

உண்டே கர்த்தர் சிங்கத்தின் அக்கினி தெய்வம் நேரத்தில் காத்திடும் வந்தாலும் செய்யும் கூடே Lyrics கர்த்தரை தெய்வமாக ஜனங்கள் பாக்கியவான்கள் சொல்லப்படுவார்கள் துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம் மகிமைக்கென்றே English