Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதுவரை நீ இழந்ததெல்லாம்

இதுவரை நீ இழந்ததெல்லாம்
நூறத்தனையாய் திருப்பிகொள்வாய்
முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
இறைவன் இயேசு உண்டே
கலங்கிட வேண்டாம்

துன்பம் ஓன்று வரும் போது
உன் சாபம் என்று நினைப்பதென்ன
உனக்காக சிலுவையிலே
உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே
துன்பம் கண்டு துயரடையாதே
இறைவன் இயேசு உண்டே

தோல்வி ஓன்று வரும் போது
உன் பாவம் என்று நினைப்பதென்ன
உனக்காக சிலுவையிலே
உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரே
தோல்வி கண்டு துவண்டுபோகாதே
இறைவன் இயேசு உண்டே

பயந்திடும் நிலை வரும் போது
எதிரி பெலத்தை நினைப்பதென்ன
துரைத்தனங்கள் அதிகாரங்கள்
உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார்
சூழ்நிலை கண்டு பயந்து போகாதே
இறைவன் இயேசு உண்டே

Ithuvarai Nee Ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம் Lyrics in English

Ithuvarai nee ilanthathellaam nooraththanaiyaay thiruppikolvaay munthinathai nee yosikka vaenndaam poorvamaanathai sinthikka vaenndaam iraivan Yesu unntae kalangida vaenndaam thunpam ontu varum pothu un saapam entu ninaippathenna unakkaaka siluvaiyilae un saapam ellaam oliththittarae thunpam kanndu thuyarataiyaathae iraivan Yesu unntae tholvi ontu varum pothu un paavam entu ninaippathenna unakkaaka siluvaiyilae un paavam ellaam oliththittarae tholvi kanndu thuvanndupokaathae iraivan Yesu unntae payanthidum nilai varum pothu ethiri pelaththai ninaippathenna thuraiththanangal athikaarangal urinthukonndu vetti siranthaar soolnilai kanndu payanthu pokaathae iraivan Yesu unntae

PowerPoint Presentation Slides for the song Ithuvarai Nee Ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதுவரை நீ இழந்ததெல்லாம் PPT
Ithuvarai Nee Ilanthathellam PPT

இறைவன் இயேசு உண்டே வேண்டாம் நினைப்பதென்ன கண்டு துன்பம் ஓன்று சாபம் உனக்காக சிலுவையிலே ஒழித்திட்டாரே தோல்வி பாவம் இதுவரை இழந்ததெல்லாம் நூறத்தனையாய் திருப்பிகொள்வாய் முந்தினதை English