Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

இயேசு என் பக்கம்
ஏன் இனி துக்கம் ?
மீட்பர் என் பட்சம்
ஏன் இனி அச்சம் ?

பயமே இல்லை பயமே இல்லை
இயேசு என் பக்கம் – பயமே இல்லை
பயமே இல்லை பயமே இல்லை
மீட்பர் என் பட்சம் – பயமே இல்லை

அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர்
தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை

சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர்
சுற்றும் கைவிடும் போது சுமந்து கொள்வீர் – பயமே இல்லை

பர்வதங்கள் ஏறினாலும் பார்த்து கொள்வீர்
பள்ளத்தாக்கில் நடக்கும் போதும் பக்கம் இருப்பீர் – பயமே இல்லை

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Lyrics in English

Yesu En Pakkam – Yesu en pakkam Yesu en pakkam aen ini thukkam ? Meetpar en patcham aen ini achcham ? Payamae illai payamae illai Yesu en pakkam – payamae illai payamae illai payamae illai meetpar en patcham – payamae illai akkiniyil nadakkum pothum arukil iruppeer thannnneerkal thaanndum pothum thaangikolluveer – payamae illai sooraavali naeraththil soolnthiruppeer suttaுm kaividum pothu sumanthu kolveer – payamae illai parvathangal aerinaalum paarththu kolveer pallaththaakkil nadakkum pothum pakkam iruppeer – payamae illai

PowerPoint Presentation Slides for the song Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு என் பக்கம் PPT
Yesu En Pakkam PPT

பயமே இல்லை பக்கம் இயேசு போதும் இனி மீட்பர் பட்சம் நடக்கும் இருப்பீர் கொள்வீர் Yesu En Pakkam துக்கம் அச்சம் அக்கினியில் அருகில் தண்ணீர்கள் English