Yesu En Pakkam – இயேசு என் பக்கம்
இயேசு என் பக்கம்
ஏன் இனி துக்கம் ?
மீட்பர் என் பட்சம்
ஏன் இனி அச்சம் ?
பயமே இல்லை பயமே இல்லை
இயேசு என் பக்கம் – பயமே இல்லை
பயமே இல்லை பயமே இல்லை
மீட்பர் என் பட்சம் – பயமே இல்லை
அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர்
தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை
சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர்
சுற்றும் கைவிடும் போது சுமந்து கொள்வீர் – பயமே இல்லை
பர்வதங்கள் ஏறினாலும் பார்த்து கொள்வீர்
பள்ளத்தாக்கில் நடக்கும் போதும் பக்கம் இருப்பீர் – பயமே இல்லை
Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Lyrics in English
Yesu En Pakkam – Yesu en pakkam Yesu en pakkam aen ini thukkam ? Meetpar en patcham aen ini achcham ? Payamae illai payamae illai Yesu en pakkam – payamae illai payamae illai payamae illai meetpar en patcham – payamae illai akkiniyil nadakkum pothum arukil iruppeer thannnneerkal thaanndum pothum thaangikolluveer – payamae illai sooraavali naeraththil soolnthiruppeer suttaுm kaividum pothu sumanthu kolveer – payamae illai parvathangal aerinaalum paarththu kolveer pallaththaakkil nadakkum pothum pakkam iruppeer – payamae illai
PowerPoint Presentation Slides for the song Yesu En Pakkam – இயேசு என் பக்கம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu En Pakkam – இயேசு என் பக்கம் PPT
Yesu En Pakkam PPT

