Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே-2

ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்

1.வனாந்திரமாய் இருந்த என்னை
வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்

2.கை விடப்பட்டு இருந்த என்னை
உம் கரத்தால் நடத்தினீரே-2
என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே Lyrics in English

ennai peyar solli alaiththavarae
ullangaikalil varainthavarae
ennai karam pitiththu nadaththineerae
uruvaakki uyarththineerae-2

ontum illaatha enakku um kirupai thanthu
vettiyai kaana seytheer-2-ennai peyar

1.vanaanthiramaay iruntha ennai
vattaாtha oottaாy maattineerae-2
en vaalnaalellaam ummai vaalththiduvaen
entum um valiyil nadanthiduvaen-2-ennai peyar

2.kai vidappattu iruntha ennai
um karaththaal nadaththineerae-2
en karththaa ummai karuththaay thuthippaen
entum um karaththil makilnthiduvaen-2-ennai peyar

PowerPoint Presentation Slides for the song Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை பெயர் சொல்லி அழைத்தவரே PPT
Ennai Peyar Solli Azaithavarae PPT

என்னை பெயர் உம் நடத்தினீரே உம்மை சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே கரம் பிடித்து உருவாக்கி உயர்த்தினீரே ஒன்றும் இல்லாத கிருபை தந்து வெற்றியை காண English