Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழுந்தார் இறைவன்

எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க

செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க

விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Lyrics in English

elunthaar iraivan jeyamae
jeyamenavae elunthaar iraivan

saavin payangaraththai olikka-ketta
aaviyin vallamaiyai alikka
ippoovin meethu sapai selikka

seththavar meenndumae pilaikka-uyar
niththiya jeevan alikka
thaeva pakthar yaavarum kalikka

vilunthavarai karaiyaetta-paavath
thamilntha manukkulaththai maatta
vinnnuk kelunthu naam avaraiyae potta

PowerPoint Presentation Slides for the song Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுந்தார் இறைவன் PPT
Elundhar Iraivan PPT

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே சாவின் பயங்கரத்தை ஒழிக்ககெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க இப்பூவின் சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்கஉயர் நித்திய ஜீவன் அளிக்க English