Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவை மரம் தரும்

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னை
மகிமையில் உயர்த்திடும் அனுதினமே

1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னை
பரமதில் சேர்த்திடும் அருட்பழமே
இனிமை பொழிந்திடும் அருட்பழமே
இரட்சகர் இயேசுவாம் அருட்பழமே

2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்
அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்
மருளையும் இருளையும் ஓட்டிவிடும்
மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் Lyrics in English

Siluvai Maram Tharum – siluvai maram tharum siluvai maram tharum arutpalamae – unnai makimaiyil uyarththidum anuthinamae 1.pavappinni neekkidum arutpalamae – unnai paramathil serththidum arutpalamae inimai polinthidum arutpalamae iratchakar Yesuvaam arutpalamae 2.arutpalam unntida sakthi mikum – vaalvil aruviyaay makilvum nirampivilum marulaiyum irulaiyum ottividum makipanaam Kristhuvae arutpalamae

PowerPoint Presentation Slides for the song Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை மரம் தரும் PPT
Siluvai Maram Tharum PPT

அருட்பழமே சிலுவை மரம் தரும் உன்னை Siluvai Maram Tharum மகிமையில் உயர்த்திடும் அனுதினமே பவப்பிணி நீக்கிடும் பரமதில் சேர்த்திடும் இனிமை பொழிந்திடும் இரட்சகர் இயேசுவாம் English