Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதி மங்கல காரணனே

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் – நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்

தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே Lyrics in English

Athi mangala kaarananae thuthi thangiya poorananae- narar vaala vinn thuranthor aelaiyaayp pirantha vannmaiyae thaarananae! Mathi mangina engalukkum thithi singinar thangalukkum- unin maatchiyum thivviya kaatchiyum thontida vaiyaay thungavanae muti mannarkal maetaiyaiyum miku unnatha veedathaiyum – neengi maattitaiyae piranthaattitaiyaar thola vanthanaiyo tharaiyil theeya paeyththiral odutharkum umpar vaayththiral paadutharkum -unaip pinpattaுvor muttaுm thunpattaு vaalntharkum petta narkolam itho

PowerPoint Presentation Slides for the song Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதி மங்கல காரணனே PPT
Athi Mangkala Karanane PPT

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே மதி மங்கின எங்களுக்கும் திதி சிங்கினர் English