Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியாம் ஈசனை ஆவியில்

பல்லவி

ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்
ஆராதிக்க வேணுமே!

அனுபல்லவி
ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற
சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி

சரணங்கள்

1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன்,
இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன்,
இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும்
எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி

2. சத்து சித்தானந்த மான தனிமுதல்,
சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள்,
ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி

ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil Lyrics in English

pallavi

aaviyaam eesanai aaviyil unnmaiyaay
aaraathikka vaenumae!

anupallavi
jeevaruk kellaam atheethamaaka ninta
sithvilaasan saruvakaaranan antha – aavi

saranangal

1. engumu raipavan, evvuyirk kumeesan,
ithayak kannnnaalmattum kaanaththa kumvikaasan,
ingumang kumenna villaamal evarukkum
enthavi daththilum iraivanaa kavamarntha – aathi

2. saththu siththaanantha maana thanimuthal,
saarnthati pannipavark kaliyaatha meypporul,
ongiya anpinaal tholavaenndumae, antha – aavi

PowerPoint Presentation Slides for the song ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியாம் ஈசனை ஆவியில் PPT
Aaviyam Eesanai Aaviyil PPT

ஆவி பல்லவி ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் ஆராதிக்க வேணுமே அனுபல்லவி ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற சித்விலாசன் சருவகாரணன் சரணங்கள் எங்குமு றைபவன் எவ்வுயிர்க் English