Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமை தேவனுக்கு ஆராதனை

மகிமை தேவனுக்கு ஆராதனை ஓ…
மாட்சிமை உள்ளவர்க்கு ஆராதனை-2

ஞானத்தை தருபவர்க்கு ஆராதனை
நன்மைகள் செய்பவர்க்கு ஆராதனை
அழகான தேவனுக்கு
அருமை நாதனுக்கு
என்றென்றும் ஆராதனை ஆராதனை

நெய்யாய் பொழிபவர்க்கு ஆராதனை
நேர்த்தியாய் செய்பவர்க்கு ஆராதனை-2
அன்பான தேவனுக்கு
அனாதி தேவனுக்கு-2
என்றென்றும் ஆராதனை ஆராதனை-2

கண்ணீரைக் காண்பவர்க்கு ஆராதனை
கன்மலை தேவனுக்கு
ஆராதனை-2
காண்கின்ற தேவனுக்கு
காத்திடும் தேவனுக்கு-2
என்றென்றும் ஆராதனை ஆராதனை-2

Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை Lyrics in English

Makimai thaevanukku aaraathanai o… maatchimai ullavarkku aaraathanai-2 njaanaththai tharupavarkku aaraathanai nanmaikal seypavarkku aaraathanai alakaana thaevanukku arumai naathanukku ententum aaraathanai aaraathanai neyyaay polipavarkku aaraathanai naerththiyaay seypavarkku aaraathanai-2 anpaana thaevanukku anaathi thaevanukku-2 ententum aaraathanai aaraathanai-2 kannnneeraik kaannpavarkku aaraathanai kanmalai thaevanukku aaraathanai-2 kaannkinta thaevanukku kaaththidum thaevanukku-2 ententum aaraathanai aaraathanai-2

PowerPoint Presentation Slides for the song Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமை தேவனுக்கு ஆராதனை PPT
Magimai Devanuku Aarathanai PPT

ஆராதனை தேவனுக்கு என்றென்றும் செய்பவர்க்கு மகிமை ஓ… மாட்சிமை உள்ளவர்க்கு ஞானத்தை தருபவர்க்கு நன்மைகள் அழகான அருமை நாதனுக்கு நெய்யாய் பொழிபவர்க்கு நேர்த்தியாய் அன்பான அனாதி English