இன்று முதல் இன்று முதல்
நீரே என் நம்பிக்கை
உம்மையே உம்மையே
நான் சார்ந்து கொள்வேன்
அல்லேலூயா ஓசன்னா-2
பஞ்சகாலத்தில் என்னை
போஷித்தீரே
பாவி என்னையும் மன்னித்தீரே
அற்புதம் என் வாழ்வில்
செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்-2
அல்லேலூயா ஓசன்னா-2
இந்த உலகம் என்னை வெறுக்கையிலே
நீர் மாத்திரம் என்னை நேசித்தீரே -2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2
வியாதியின் படுக்கையை மாற்றினிரே
விடுதலை எனக்கு தந்தவரே-2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2
Indru Mudhal Indru Mudhal – இன்று முதல் இன்று முதல் Lyrics in English
Intu muthal intu muthal neerae en nampikkai ummaiyae ummaiyae naan saarnthu kolvaen Alleluya Hosanna-2 panjakaalaththil ennai poshiththeerae paavi ennaiyum manniththeerae arputham en vaalvil seythiduveer athisayamaay ennai nadaththiduveer-2 Alleluya Hosanna-2 intha ulakam ennai veraுkkaiyilae neer maaththiram ennai naesiththeerae -2 arputham en vaalvil seythiduveer athisayamaay ennai nadaththiduveer Alleluya Hosanna-2 viyaathiyin padukkaiyai maattinirae viduthalai enakku thanthavarae-2 arputham en vaalvil seythiduveer athisayamaay ennai nadaththiduveer Alleluya Hosanna-2
PowerPoint Presentation Slides for the song Indru Mudhal Indru Mudhal – இன்று முதல் இன்று முதல்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இன்று முதல் இன்று முதல் PPT
Indru Mudhal Indru Mudhal PPT

