Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyam Eesanai Aaviyil - ஆவியாம் ஈசனை ஆவியில்

பல்லவி

ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்
ஆராதிக்க வேணுமே!

அனுபல்லவி
ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற
சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி

சரணங்கள்

1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன்,
இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன்,
இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும்
எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி

2. சத்து சித்தானந்த மான தனிமுதல்,
சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள்,
ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி

ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil Lyrics in English

Pallavi aaviyaam eesanai aaviyil unnmaiyaay aaraathikka vaenumae! Anupallavi jeevaruk kellaam atheethamaaka ninta sithvilaasan saruvakaaranan antha – aavi saranangal 1. Engumu raipavan, evvuyirk kumeesan, ithayak kannnnaalmattum kaanaththa kumvikaasan, ingumang kumenna villaamal evarukkum enthavi daththilum iraivanaa kavamarntha – aathi 2. Saththu siththaanantha maana thanimuthal, saarnthati pannipavark kaliyaatha meypporul, ongiya anpinaal tholavaenndumae, antha – aavi

PowerPoint Presentation Slides for the song ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyam Eesanai Aaviyil – ஆவியாம் ஈசனை ஆவியில் PPT
Aaviyam Eesanai Aaviyil PPT

ஆவி பல்லவி ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் ஆராதிக்க வேணுமே அனுபல்லவி ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற சித்விலாசன் சருவகாரணன் சரணங்கள் எங்குமு றைபவன் எவ்வுயிர்க் தமிழ்