Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்

இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களை பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கிலையே

அல்லேலூயா

இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும் போதுமே

அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கிண்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்

பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்

கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை
எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்து போவதே இல்லை

ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

Yesuvin Karangalai Lyrics in English

Yesuvin karangalaip pattip konntaen naan
Yesuvin karangalai pattik konntaen
Etharkum payam illaiyae
Iniyum kavalai enakkilaiyae

Alleluya

Yesuvukkaay avamaanam aettaுk konntaen
Inivarum palan mael Nnokkamaanaen
Alinthu pokum paaraattu vaenndaamae
Aravannaikkum Yesu pothum pothumae

Athiviraivil neengum intha upaththiravam
Athikamaana kanamakimai unndaakkum
Kaannkinnra ellaamae aniththiyam
Kaannaathavaikalo niththiyam

Pakaivarkku anpu kaatdiduvaen
Veraுppavarkku nanmai seythiduvaen
Sapippavarkku aasi kooriduvaen
Thoottaுvorukkaaka jepiththiduvaen

Karththaraiyae mun vaiththu odukiraேn
Kadum puyal vanthaalum asaivathillai
Ethaiyum thaanguvaen Yesuvukkaay
Iniyum sornthu povathae illai

Aatkonnda thaevanai nampukiraேn
Avarukkul vaer konndu valarukiraேn
Kotaikkaalam vanthaalum achchamillaiyae
Varatchik kaalam vanthaalum kavalaiyillaiyae

PowerPoint Presentation Slides for the song Yesuvin Karangalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான் PPT
Yesuvin Karangalai PPT

கொண்டேன் வந்தாலும் இயேசுவின் இனியும் கரங்களைப் பற்றிப் கரங்களை பற்றிக் எதற்கும் பயம் இல்லையே கவலை எனக்கிலையேஅல்லேலூயாஇயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் இனிவரும் பலன் நோக்கமானேன் அழிந்து English