Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Karangalai - இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்

இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களை பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கிலையே

அல்லேலூயா

இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும் போதுமே

அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கிண்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்

பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்

கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை
எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்து போவதே இல்லை

ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

Yesuvin Karangalai Lyrics in English

Yesuvin karangalaip pattip konntaen naan Yesuvin karangalai pattik konntaen etharkum payam illaiyae iniyum kavalai enakkilaiyaeAlleluyaYesuvukkaay avamaanam aettaுk konntaen inivarum palan mael Nnokkamaanaen alinthu pokum paaraattu vaenndaamae aravannaikkum Yesu pothum pothumaeathiviraivil neengum intha upaththiravam athikamaana kanamakimai unndaakkum kaannkinnra ellaamae aniththiyam kaannaathavaikalo niththiyampakaivarkku anpu kaatdiduvaen veraுppavarkku nanmai seythiduvaen sapippavarkku aasi kooriduvaen thoottaுvorukkaaka jepiththiduvaenkarththaraiyae mun vaiththu odukiraேn kadum puyal vanthaalum asaivathillai ethaiyum thaanguvaen Yesuvukkaay iniyum sornthu povathae illaiaatkonnda thaevanai nampukiraேn avarukkul vaer konndu valarukiraேn kotaikkaalam vanthaalum achchamillaiyae varatchik kaalam vanthaalum kavalaiyillaiyae

PowerPoint Presentation Slides for the song Yesuvin Karangalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Karangalai – இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான் PPT
Yesuvin Karangalai PPT

கொண்டேன் வந்தாலும் இயேசுவின் இனியும் கரங்களைப் பற்றிப் கரங்களை பற்றிக் எதற்கும் பயம் இல்லையே கவலை எனக்கிலையேஅல்லேலூயாஇயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் இனிவரும் பலன் நோக்கமானேன் அழிந்து தமிழ்