Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnaiye Veruthuvittaal - உன்னையே வெறுத்துவிட்டால்

உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

சிலுவை சுமப்பதனால்
சிந்தையே மாறி விடும்
நீடிய பொறுமை வரும்
நிரந்தர அமைதி வரும்

பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே

நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார்

சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார்

தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டும்

Unnaiye Veruthuvittaal Lyrics in English

Unnaiyae veraுththuvittal ooliyam seythidalaam suyaththai saakatiththaal sukamaay vaalnthidalaamsiluvai sumappathanaal sinthaiyae maari vidum neetiya poraுmai varum niranthara amaithi varumpeyar pukal ellaamae Yesuvin naamaththirkae Kristhu valarattumae namathu maraiyattumaenaalaiya thinam kuriththu kalangaathae makanae ithuvarai kaaththa theyvam iniyum nadaththiduvaar serththu vaikkaathae thirudan pariththiduvaan koduththidu karththarukkae kuraivinti kaaththiduvaarthannalam Nnokkaamal pirar nalam thaediduvom Yesuvil iruntha sinthai entumae irukkattum

PowerPoint Presentation Slides for the song Unnaiye Veruthuvittaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnaiye Veruthuvittaal – உன்னையே வெறுத்துவிட்டால் PPT
Unnaiye Veruthuvittaal PPT

Unnaiye Veruthuvittaal Song Meaning

If you hate yourself
Can do ministry
If you kill the self
May you live comfortably

By carrying the cross
The thought will change
Patience will come
Eternal peace will come

Fame is everything
In the name of Jesus
Let Christ grow
Let us disappear

About tomorrow
Don't worry my son
Goddess who has waited so far
He will continue to conduct

Do not put together
The thief will steal
Give it to God
He will wait without fail

Without selfishness
Let's seek the welfare of others
The thought that was in Jesus
Let it be forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம்சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறி விடும் நீடிய பொறுமை நிரந்தர அமைதி வரும்பெயர் புகழ் எல்லாமே தமிழ்