Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoobam Pol En - தூபம் போல் என் ஜெபங்கள்

தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்

என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத் தான் தேடுகிறேன்

விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்க்கிலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா

என் வாய்க்கு காவல் வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே
நாட விடாதேயும்

என் கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்

Thoobam Pol En Lyrics in English

Thoopam pol en jepangal aettaுk kollum aiyaa maalai pali pol en kaikalai uyarththinaen aiyaa ummai Nnokki katharaுkiraேn viraivaay uthavi seyyumen kuttangal neer manathil konndaal nilainirka mutiyaathaiyaa mannipputh tharupavarae ummaith thaan thaedukiraேnvitiyalukkaay kaaththirukkum kaavalanaip paarkkilum en nenjam aavaludan umakkaay aenguthaiyaaen vaaykku kaaval vaiyum kaaththuk kollumaiyaa theeyana ethaiyumae naada vidaathaeyumen kannkal ummaith thaanae Nnokki irukkintana ataikkalam pukunthaen – naan aliya vidaathaeyum

PowerPoint Presentation Slides for the song Thoobam Pol En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoobam Pol En – தூபம் போல் என் ஜெபங்கள் PPT
Thoobam Pol En PPT

Thoobam Pol En Song Meaning

My prayers are like incense
Accepting sir
My hands like evening sacrifice
I raised it sir
I scream at you
Will help soon

If you remember my crimes
Can't stand it
Forgiver
I am looking for you

Waiting for dawn
Rather than guarding
My heart is full of excitement
Are you longing?

Guard my mouth
Can you wait?
Anything evil
Don't let go

My eyes are on you
are towards
I took refuge – I
Do not let it perish

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா நோக்கி உம்மைத் தூபம் ஜெபங்கள் ஏற்றுக் கொள்ளும் மாலை பலி கைகளை உயர்த்தினேன் உம்மை கதறுகிறேன் விரைவாய் உதவி செய்யும்என் குற்றங்கள் நீர் மனதில் தமிழ்