Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalangi Nindra - கலங்கி நின்ற வேளையில்

கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே
தகப்பனே தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில்

உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர்
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே தகப்பனே

துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே தகப்பனே

நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே தகப்பனே

Kalangi nindra Lyrics in English

Kalangi ninta vaelaiyil kaividaamal kaaththeerae thakappanae thakappanae thakappanaeneer pothum en vaalvilutaintha nontha ullaththodu arukil neer irukkinteer thaangidum pelan thanthu thappich sella vali seyyum thakappanae thakappanaethunpaththin paathaiyil nadakkumpothellaam thiruvasanam thaettaுthaiyyaa theemaikalai nanmaiyaakki thinam thinam nadaththich sellum thakappanae thakappanaeniththiya anpinaal anpukoornthu umpaeranpaal iluththuk konnteer kaarunnyam thayavaal kaalamellaam soolnthu kaakkum thakappanae thakappanae

PowerPoint Presentation Slides for the song Kalangi nindra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangi Nindra – கலங்கி நின்ற வேளையில் PPT
Kalangi Nindra PPT

Kalangi nindra Song Meaning

While standing in confusion
Don't give up and wait, father
Father is father

Water is enough in my life

With a broken heart
You are near
A bearing beam is provided
Makes a way to escape
Father is father

Whenever walking on the path of suffering
Thiruvasanam Theruthaiyaya
Turn evil into good
It runs day by day
Father is father

Loved by eternal love
Umberanpal pulled you
By grace
All time surrounds and protects
Father is father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தகப்பனே தினம் கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனேநீர் போதும் வாழ்வில்உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர் தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் தமிழ்