விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்
கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
Visuvaasathinaal Neethimaan Lyrics in English
Visuvaasaththinaal neethimaan pilaippaan visuvaasiyae patharaathae kalangaathae thikaiyaathae visuvaasiyae kalvaari naayakan kaividaaraethanthai thaayennai veraுththittalum pantha paasangal araுnthittalum ninthai thaangitta Dhevan nammai sontha karangalaal annaiththuk kolvaarpirar vasai koori thunpuraுththi illaathathu sollumpothu nee makilnthu kalikooru vinn kaimaaraு mikuthiyaakumkodum varaுmaiyil ulantalum kadum pasiyinil vaatinaalum antu eliyaavai poshiththavar intu un pasi aattidaaro
PowerPoint Presentation Slides for the song Visuvaasathinaal Neethimaan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasathinaal Neethimaan – விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் PPT
Visuvaasathinaal Neethimaan PPT
Visuvaasathinaal Neethimaan Song Meaning
By faith the righteous shall live
Do not panic, believer
Don't be dismayed, O believer
The hero of Calvary is abandoned
Even if father hates mother
Even if the bond affections are severed
It is God who has borne the blame for us
He will embrace with his own arms
Others lashed out and harassed
When the absence is said
Be happy and laugh
Abundance of star exchange
Despite plowing in dire poverty
Even if you are starving
He fed Elijah that day
Satisfy your hunger today
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
விசுவாசியே விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் பதறாதே கலங்காதே திகையாதே கல்வாரி நாயகன் கைவிடாரேதந்தை தாயென்னை வெறுத்திட்டாலும் பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை தமிழ்
