Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhuputhal En Desathile - எழுப்புதல் என் தேசத்திலே இந்தியாவில்

எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்

தேவா கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்

சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே

தெருத் தெருவாய் என் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே

கோடி மக்கள் சிலுவையைத் தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்

ஒருமனமாய் சபைகளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே

ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே

துதி சேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை

மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே

ஸ்தேவான்கள் எழும்பணுமே
தேவனுக்காய் நிற்கணுமே

Ezhuputhal En Desathile Lyrics in English

Elupputhal en thaesaththilae (inthiyaavil)
En kannkal kaana vaenndum

Thaevaa katharaுkiraேn
Thaesaththin mael manamirangum

Sabaikalellaam thooymaiyaaki
Saatchiyaaka vaalanumae

Theruth theruvaay en Yesuvin naamam
Mulanganumae mulanganumae

Koti makkal siluvaiyaith thaeti
Oti vanthu sukam peranum

Orumanamaay Sabaikalellaam
Ontu kooti jepikkanumae

Aathi Sabai athisayangal
Antadam nadakkanumae

Thuthi senai elumpanumae
Thuraththanumae ethirikalai

Moseskkal karam viriththu
Janangalukkaay katharanumae

Sthaevaankal elumpanumae
Thaevanukkaay nirkanumae

PowerPoint Presentation Slides for the song Ezhuputhal En Desathile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhuputhal En Desathile – எழுப்புதல் என் தேசத்திலே இந்தியாவில் PPT
Ezhuputhal En Desathile PPT

எழும்பணுமே எழுப்புதல் தேசத்திலே இந்தியாவில் கண்கள் காண வேண்டும்தேவா கதறுகிறேன் தேசத்தின் மனமிரங்கும்சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சியாக வாழணுமேதெருத் தெருவாய் இயேசுவின் நாமம் முழங்கணுமே முழங்கணுமேகோடி மக்கள் தமிழ்