Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mudiyathu-ummai - முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்ய

முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது – என்னால்

திராட்சைச் செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்

மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே

குயவன் நீர் களிமண் நான் உமது
விருப்பம் போல் வனைந்து கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்

பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
அதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்

எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால் உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன்

Mudiyathu-Mudiyathu-ummai Lyrics in English

Mutiyaathu mutiyaathu ummaip pirinthu ethaiyum seyya mutiyaathu mutiyaathu – ennaal thiraatchaைch setiyae um koti naan ummodu innainthu umakkaay padarnthu ulakengum kani tharuvaen mannnnodu naan otti ullaen umathu vaarththaiyaal innaalil ennai uyirppiyum en theyvamae kuyavan neer kalimann naan umathu viruppam pol vanainthu konndu ulakengum payanpaduththum pelappaduththum en Kristhuvinaal athaiyum seythida pelanunndu ellaam naan seythiduvaen ellaam naan seythiduvaen um thunnaiyaal um karaththaal ellaam naan seythiduvaen

PowerPoint Presentation Slides for the song Mudiyathu-Mudiyathu-ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mudiyathu-ummai – முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்ய PPT
Mudiyathu-ummai PPT

முடியாது உம் செய்திடுவேன் உலகெங்கும் உமது உம்மைப் பிரிந்து எதையும் செய்ய என்னால் திராட்சைச் செடியே கொடி உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து கனி தருவேன் தமிழ்