ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்
வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்
Aarathipen_Naan_Aarathipen Lyrics in English
Aaraathippaen naan aaraathippaen aanndavar Yesuvai aaraathippaenvallavarae ummai aaraathippaen nallavarae ummai aaraathippaenParisuththa ullaththodu aaraathippaen panninthu kuninthu aaraathippaenaaviyilae ummai aaraathippaen unnmaiyilae ummai aaraathippaenthootharkalodu aaraathippaen sthoththira paliyodu aaraathippaenkaannpavarai naan aaraathippaen kaappavarai naan aaraathippaenvennnnaatai anninthu aaraathippaen kuruththolai aenthi aaraathippaen
PowerPoint Presentation Slides for the song Aarathipen_Naan_Aarathipen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathipen_Naan_Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்வல்லவரே உம்மை ஆராதிப்பேன் PPT
Aarathipen_Naan_Aarathipen PPT
Aarathipen_Naan_Aarathipen Song Meaning
worship I will worship
I will worship Lord Jesus
I will worship you Almighty
I will worship you good one
I will worship with a pure heart
I bow down and worship
I will worship you in spirit
I will truly worship you
I will worship with the angels
I will worship with the sacrifice of praise
I worship the seer
I worship the Protector
I will worship wearing vennata
I will worship with Kuruthol
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதிப்பேன் உம்மை ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்வல்லவரே நல்லவரே ஆராதிப்பேன்பரிசுத்த உள்ளத்தோடு பணிந்து குனிந்து ஆராதிப்பேன்ஆவியிலே உண்மையிலே ஆராதிப்பேன்தூதர்களோடு ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்காண்பவரை காப்பவரை ஆராதிப்பேன்வெண்ணாடை அணிந்து தமிழ்
