Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sthothirabali Sthothirabali - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும்
என் அப்பாவுக்கு

சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா

அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவனைத்தீர் நன்றி ஐயா

உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா

ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா
ஜெயம் தந்தீர் நன்றி ஐயா

கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா

அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா

இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா

Sthothirabali sthothirabali Lyrics in English

Sthoththira pali sthoththirapali appaavukku thuthiyum kanamum makimaiyum en appaavukkusukam thantheerae nanti aiyaa pelan thantheerae nanti aiyaaanpu koorntheer nanti aiyaa aravanaiththeer nanti aiyaaunavu thantheer nanti aiyaa utaiyum thantheer nanti aiyaaJebam kaettir nanti aiyaa jeyam thantheer nanti aiyaakooda vaiththeer nanti aiyaa paada vaiththeer nanti aiyaaapishaekiththeer nanti aiyaa analaakkineer nanti aiyaairaththam sinthineer nanti aiyaa iratchippu thantheer nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Sthothirabali sthothirabali

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothirabali Sthothirabali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு PPT
Sthothirabali Sthothirabali PPT

Sthothirabali sthothirabali Song Meaning

Stotra bali Stotra bali to father
Praise and honor and glory
to my father

Thank you sir for giving me happiness
Thank you Sir Belan

Dear Sir, Thank you
Thank you Aravanaitir sir

Thank you sir for the food
Thank you very much sir

Thank you sir for praying
Jayam Thantir thank you sir

Thank you sir
Thank you sir for singing

Abhishekithir thank you sir
Thank you dear Sir

Thank you sir for shedding blood
Thank you sir for saving me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி ஐயா தந்தீர் தந்தீரே வைத்தீர் ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு துதியும் கனமும் மகிமையும் அப்பாவுக்குசுகம் பெலன் ஐயாஅன்பு கூர்ந்தீர் அரவனைத்தீர் ஐயாஉணவு உடையும் தமிழ்