Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalangathe Magane - கலங்காதே மகனே

கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார்

மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார்

உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்

தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்

Kalangathe Magane Lyrics in English

Kalangaathae makanae kalangaathae makalae kanmalaiyaam Kristhu kaividavae maattarmalaikal peyarnthu pokalaam kuntukal asainthu pokalaam manathurukum Dhevan maaridavae maattarulakam veraுththup paesalaam kaaranaminti nakaikkalaam unnai pataiththavaro ullangaiyil aenthuvaartheemai unnai anukaathu thunpam uraividam nerungaathu sellum idamellaam thootharkal kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Kalangathe Magane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangathe Magane – கலங்காதே மகனே PPT
Kalangathe Magane PPT

Kalangathe Magane Song Meaning

Don't worry my son
Kalangate daughter
Ganmalaiyam Christ
He will never give up

Mountains can move
Hills may move
Mind is God
He will never change

The world may hate
Laugh for no reason
who created you
He carries it in his palm

Evil will not approach you
Suffering does not approach the abode
Everywhere you go
Angels will wait

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கலங்காதே போகலாம் உன்னை மகனே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார்மலைகள் பெயர்ந்து குன்றுகள் அசைந்து மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார்உலகம் வெறுத்துப் பேசலாம் காரணமின்றி தமிழ்