தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்
மூழ்கிப் போவதில்லை
எரிந்து போவதில்லை
என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
பாடி மகி ழச் செய்தீரே
பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
என்னைப் படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
Thanneergal Kadakkum Lyrics in English
Thannnneerkal kadakkum pothu ennodu irukkinteer akkiniyil nadakkum pothu koodavae varukinteer moolkip povathillai erinthu povathillaien mael anpu koornthu enakkaay iraththam sinthi en paavam kaluvi vittirae enakku viduthalai thanthu vittiraenanti aiyaa, nanti aiyaaumathu paarvaiyilae vilaiyaerap pettavan naan mathippirku uriyavan naanae – intu makilvudan nadanamaaduvaenpaalaivana vaalkkaiyilae paathaikal kaanach seytheer aaraுkal odach seytheerae – thinam paati maki lach seytheeraepetta thaay thanathu pillaiyai maranthaalum neer ennai marappathillaiyae – umathu ullangaiyil poriththu vaiththulleerennaip pataiththavarae uruvaakki makilnthavarae peyar solli alaiththuk konnteerae umakku urimaiyaakkik konnteerae
PowerPoint Presentation Slides for the song Thanneergal Kadakkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanneergal Kadakkum – தண்ணீர்கள் கடக்கும் போது PPT
Thanneergal Kadakkum PPT
Thanneergal Kadakkum Song Meaning
When the waters cross
You are with me
You come together when you walk in fire
Not drowning
Does not burn
Love me more
Bleed for me
You have washed away my sins
You have set me free
Thank you sir, thank you sir
In your eyes
I am the one who got the price
I am worthy of respect – today
I will dance with joy
In the desert life
You made the paths visible
You made the rivers flow - Day
You made me happy by singing
His birth mother
Even if you forget the child
You do not forget me - yours
Engraved on the palm of your hand
My Creator
He who delights in creation
Call me by name
You have made it your own
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கொண்டீரே தண்ணீர்கள் கடக்கும் என்னோடு இருக்கின்றீர் அக்கினியில் நடக்கும் கூடவே வருகின்றீர் மூழ்கிப் போவதில்லை எரிந்து போவதில்லைஎன் அன்பு கூர்ந்து எனக்காய் இரத்தம் சிந்தி பாவம் தமிழ்
