Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்

ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்

எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்

மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்

பெலத்தால் இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே

நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே

இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்

கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்

Ummale naan oru senaikul Lyrics in English

Ummaalae naan oru senaikkul paayvaen mathilaith thaanndiduvaenaiyaa Sthoththiram iyaesaiyaa Sthoththiramenathu vilakku eriyach seytheer irulai oliyaakkineermaankalaip pola odach seytheer uyara amarach seytheerpelaththaal itaikkatti valiyai sevvaiyaakki vaala vaiththavaraeneerae en kanmalai neerae en kottaை enathu ataikkalamaeiratchippin kaedayam enakku thantheer ennaalum thaangik konnteerkaalkal valuvaamal nadakkum paathaiyai akalamaakkivittir

PowerPoint Presentation Slides for the song Ummale naan oru senaikul

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் PPT
Ummale Naan Oru Senaikul PPT

Ummale naan oru senaikul Song Meaning

I will jump into an army of you
I will jump over the wall

Congratulations sir
Praise be to Isaiah

You lit my lamp
You turned darkness into light

You made them run like deer
You made me sit tall

Interstitial by force
Make the way square
He who gave life

You are my rock, you are my fortress
My refuge

You gave me the shield of salvation
You have endured all day

A path where the feet don't slip
You have made it wide

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்தீர் உம்மாலே சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டிடுவேன்ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்எனது விளக்கு எரியச் இருளை ஒளியாக்கினீர்மான்களைப் ஓடச் உயர அமரச் செய்தீர்பெலத்தால் இடைக்கட்டி வழியை தமிழ்