Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கின்றேன்

ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்

தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது

இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே

காலைதோறும் உம்பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

Eppozhuthu um sannithiyil Lyrics in English

Eppoluthu um sannithiyil vanthu nirpaen thaakamaayirukkintenjeevanulla Dhevanmaelae thaakamaayirukkinten athikamaay thuthikkinten thaakamaayirukkintenthannnneerukkaay maanaanathu thaakam kolvathupol en aanmaa ummaiththaanae thaetith thavikkirathuiratchakarae um varukaiyilae nichchayamaay ummukam kaannpaen thaakamaay irukkinten athikamaay thuthikkinten – eppoluthuaaththumaavae nee kalanguvathaen sornthu povathu aen karththaraiyae nampiyiru avar seyalkal ninaiththuth thuthi – iratchakaraekaalaithoraுm umpaeranpaik kattalaiyidukireer iravupakal um thuthippaadal en naavil olikkirathu

PowerPoint Presentation Slides for the song Eppozhuthu um sannithiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் PPT
Eppozhuthu Um Sannithiyil PPT

Eppozhuthu um sannithiyil Song Meaning

When will I come and stand in your presence
I am thirsty

I thirst for the living God
I am thirsty for praising too much

As a deer thirsts for water
My soul longs for you

Savior at your coming
I will definitely see you
I am thirsty
Praise more - when

O soul, you are troubled
Why are you tired?
Trust in God
Remember his deeds and praise him – O Savior

Umperanbike every morning
You command
Day and night is your praise
Rumbles on my tongue

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் அதிகமாய் துதிக்கின்றேன் எப்பொழுது சந்நிதியில் நிற்பேன் தாகமாயிருக்கின்றேன்ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறதுஇரட்சகரே வருகையிலே நிச்சயமாய் English