Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசு கிறிஸ்து நாதர்

பல்லவி

ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர் .

சரணங்கள்

மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூ புடையார்
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார் ;- ஏசு

வம்பு நிறைந்த இந்த
வையக மாந்தர்கள் மேல
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு

பாவத்தில் கோபம் வைப்பார் !
பாவி மேல கோபம் வையார் ,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்

தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு

அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர் ;-ஏசு

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர் Lyrics in English

pallavi

aesu kiristhu naathar
ellaarukkum ratchakar .

saranangal

maasillaatha meyththaevan
maanidaroo putaiyaar
yaesukiristhuventa
iniya naamamutaiyaar ;- aesu

vampu niraintha intha
vaiyaka maantharkal maela
anpu niraintha karththar
athika urukkamullor;- aesu

paavaththil kopam vaippaar !
paavi maela kopam vaiyaar ,
aavalaay nampum paavik
kataikkalam aaka nirpaar

thannuyir thannai vittuch
saruva lokaththilulla
mannuyirkalai meetka
mariththae uyirththa karththar ;- aesu

anthara vaanaththilum
akilaannda kotiyilum
enthentha lokaththilum
ivarivarae ratchakar ;-aesu

PowerPoint Presentation Slides for the song Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏசு கிறிஸ்து நாதர் PPT
Yesu Kiristhu Naadhar PPT

ஏசு ரட்சகர் நிறைந்த மேல கர்த்தர் கோபம் பல்லவி கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் சரணங்கள் மாசில்லாத மெய்த்தேவன் மானிடரூ புடையார் யேசுகிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார் வம்பு English