Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?

1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம
தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே

2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்
தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர — எங்கே

5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் — எங்கே

6. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ — எங்கே

7. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து — எங்கே

Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர்? | Engae sumanthu pogireer?

Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Lyrics in English

Engae sumanthu pokireer? Siluvaiyai neer engae sumanthu pokireer? 1. Engae sumanthu poreer? Inthak kaanalil uma thanga muluvathum Nnoka aiyaa , en yaesunaathaa — engae 2. Tholil paaram aluththa , thookkap pelamillaamal thaalum thaththalikkavae , thaapa sopam ura neer — engae 3. Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka , paetham illaach seemonum pinnaakath thaangivara — engae 4. Thaayaar aluthuvara saarnthavar pinthodara maayam illaatha njaana maathar pulampivara — engae 5. Vallapaeyaik kollavum , marananthanai vellavum ellai illaap paavangal ellaam naasamaakavum — engae 6. Vanndak kallar naduvil maraththil thonguvatharko sanndaalarkalaith thookkum thalaiyottu maettukko — engae 7. Maasanukaatha saththiya vaasakanae , umathu thaasarkalaik kaakkavum thaangaatha sumaiyai eduththu — engae Yengae Sumanthu Pogireer – engae sumanthu pokireer engae sumanthu pokireer? | Engae sumanthu pogireer?

PowerPoint Presentation Slides for the song Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கே சுமந்து போகிறீர் PPT
Yengae Sumanthu Pogireer PPT

எங்கே சுமந்து போகிறீர் நீர் சிலுவையை போறீர் கானலில் உம தங்க முழுவதும் நோக ஐயா யேசுநாதா தோளில் பாரம் அழுத்த தூக்கப் பெலமில்லாமல் English