Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலமே தேவனைத் தேடு

பல்லவி

காலமே தேவனைத் தேடு;-ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு.

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு;
சீரான நித்திய ஜீவனை நாடு. – காலமே

சரணங்கள்

1. மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே;
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு!
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு. – காலமே

2. பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு,
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய. – காலமே

3. சிறுவர்கள் என்னிடஞ் சேரத்-தடை
செய்யா திருங்களென்றார் மனதார;
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்;
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும். – காலமே

4. வேலையுனக்குக் கைகூட,-சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட,
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே,
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே. – காலமே

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Lyrics in English

Pallavi kaalamae thaevanaith thaedu;-jeeva kaarunnyar paatham panninthu mantadu. Anupallavi seelamudan patham paatikkonndaadu; seeraana niththiya jeevanai naadu. – kaalamae saranangal 1. Mannuyirkkaay mariththaarae,-manu mainthanena naamam vaiththirunthaarae; un siruttikarai nee uthayaththilennnu! Ullanganinthu thaniJebam pannnu. – kaalamae 2. Paavach sothanaikalai vellu;-ketta paarudal paeyudan porukku nillu, jeeva kireedanj siraththilanniyach sinthanai sey; manuvaelanaip panniya. – kaalamae 3. Siraுvarkal ennidanj serath-thatai seyyaa thirungalentar manathaara; paraloka selva mavarkkup palikkum; paakkiyamellaam paranthu jolikkum. – kaalamae 4. Vaelaiyunakkuk kaikooda,-sathya vaethan kirupai varaththai mantada, kaalai thaeduvor enaik kanndataivaarae, kannviliththu jepanj seyyumentarae. – kaalamae

PowerPoint Presentation Slides for the song Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலமே தேவனைத் தேடு PPT
Kaaalamae Devanai Thedu PPT

காலமே பல்லவி தேவனைத் தேடுஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு சீரான நித்திய ஜீவனை நாடு சரணங்கள் மன்னுயிர்க்காய் மரித்தாரேமனு English