Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துங்கனில் ஒதுங்குவோன்

பங்கமின்றித் தங்குவான்

பல்லவி

துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

அனுபல்லவி

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். – துங்

சரணங்கள்

1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. – துங்

2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். – துங்

3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்;
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். – துங்

4. தீங்குனை அண்டாமலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே. – துங்

5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்,
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே. – துங்

6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள். – துங்

Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன் Lyrics in English

Pangamintith thanguvaan pallavi thunganil othunguvon pangamintith thanguvaan anupallavi kangul paka lumparanaar kaaval ara nnaathalaal. – thung saranangal 1. Vaedan kannnni kuththungaal, vikkinangal suttaுngaal, mooti unaik kaapparae, or mosamintich serpparae. – thung 2. Pakkaththilae aayiram, paalae pathinaayiram sikkena veelnthaalumae, theengunai anndaathukaann. – thung 3. Kannnninaalae paarkkuvaay, kadavul seyal Nnokkuvaay; annnalae un ataikkalam, aanndavar un thaaparam. – thung 4. Theengunai anndaamalum, theenangal theenndaamalum, paangu thoothar kaapanthil paththiramaay vaalvaiyae. – thung 5. Paatham kallida raamal, pakaivar ukram meeraamal, thoothar unaik kaikalil thookki aenthik kolvarae. – thung 6. Needunaatkalaakavae kaedu thunpam pokavae, veeduparatheesinil sooduvaan maa makimaikal. – thung

PowerPoint Presentation Slides for the song Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துங்கனில் ஒதுங்குவோன் PPT
Thunganil Othunguvon PPT

துங் பங்கமின்றித் தங்குவான் உனைக் தீங்குனை தூதர் பல்லவி துங்கனில் ஒதுங்குவோன் அனுபல்லவி கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் சரணங்கள் வேடன் கண்ணி English