பாடல் – 9
என் நல்லவரின் அன்பு
என் நல்லவரின் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
இன்னும் முழுகணும்
உம்மில் மகிழனும் – 2
1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்
உம் அன்பு உன்னதம்பா
2. உம்மை பலியாக தந்து
எங்களை வாழ வைத்திரே
3. கண்ணின் மணிபோல காத்து
உம் சிறகாலே மூடிக்கொண்டீர்
Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு Lyrics in English
Paadal – 9
En nallavarin anpu
En nallavarin anpai paarththaen
Naan atharkul mulukipponaen
Um anpin kadalai paarththaen
Naan atharkul mulukipponaen
Innum mulukanum
Ummil makilanum – 2
1. Um anpai aaraaynthu paarththaen
Um anpu unnathampaa
2. Ummai paliyaaka thanthu
Engalai vaala vaiththirae
3. Kannnnin mannipola kaaththu
Um sirakaalae mootikkonnteer
PowerPoint Presentation Slides for the song Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நல்லவரின் அன்பு PPT
Yen Nallavarin Anbu PPT

