Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாம் முடித்தீரே சிலுவையில்

பாடல் – 2

எல்லாம் முடித்தீரே
எல்லாம் முடித்தீரே சிலுவையில்
ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே
நன்றி நன்றி ஏசுவே
என் ஏசுவே…………..

ஏசுவே நீர் ஜெயித்தவர் – 4
(அல்லேலுயா -3 ஆமென்) – 2

1. என் பாவத்தை சிலுவையில்
சுமந்தீரே என் ஏசுவே – 2
2. என் சாபத்தை சிலுவையில்
உடைத்தீரே என் ஏசுவே – 2
3. மரணத்தை சிலுவையில்
ஜெயித்தீரே என் ஏசுவே – 2
4. எல்லா வியாதிக்கும் சிலுவையில்
சுகம் தந்தீரே என் ஏசுவே – 2
விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு
தந்தீரே – 2
நன்றி – 6 ஏசுவே
கொண்டாடுவேன் கொண்டாடுவேன் ஜெயத்தை எனக்கு தந்திரே – 2

Yellam Mudithirae – எல்லாம் முடித்தீரே சிலுவையில் Lyrics in English

Paadal – 2 ellaam mutiththeerae ellaam mutiththeerae siluvaiyil jeyaththai engalukku thantheerae nanti nanti aesuvae en aesuvae………….. Aesuvae neer jeyiththavar – 4 (allaeluyaa -3 Amen) – 2 1. En paavaththai siluvaiyil sumantheerae en aesuvae – 2 2. En saapaththai siluvaiyil utaiththeerae en aesuvae – 2 3. Maranaththai siluvaiyil jeyiththeerae en aesuvae – 2 4. Ellaa viyaathikkum siluvaiyil sukam thantheerae en aesuvae – 2 viduthalai viduthalai siluvaiyil enakku thantheerae – 2 nanti – 6 aesuvae konndaaduvaen konndaaduvaen jeyaththai enakku thanthirae – 2

PowerPoint Presentation Slides for the song Yellam Mudithirae – எல்லாம் முடித்தீரே சிலுவையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாம் முடித்தீரே சிலுவையில் PPT
Yellam Mudithirae PPT

ஏசுவே சிலுவையில் தந்தீரே நன்றி முடித்தீரே ஜெயத்தை விடுதலை கொண்டாடுவேன் பாடல் எங்களுக்கு ஏசுவே………… நீர் ஜெயித்தவர் அல்லேலுயா ஆமென் பாவத்தை சுமந்தீரே சாபத்தை உடைத்தீரே English