Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஷம்மா நீங்கதானே

பாடல் – 5

ஷம்மா
ஷம்மா நீங்கதானே
கூடவே இருப்பவர்
கூடவே இருப்பவர் – 2

1. என்னை விட்டு விலகுவதே இல்லை
என்னை என்றும் கைவிடுவதே இல்லை

2. அக்கினியில் நடக்க செய்தீரே
ஆறுகளை கடக்க செய்தீரே

3. வனாந்திரத்தில் சுமந்து வந்தீரே
அற்புதமாய் என்னை நடத்திவந்தீரே

நன்றி யகோவா ஷம்மா – 4
கூடவே இருப்பவர் – 4

Shamma Neengathaane – ஷம்மா நீங்கதானே Lyrics in English

Paadal – 5 shammaa shammaa neengathaanae koodavae iruppavar koodavae iruppavar – 2 1. Ennai vittu vilakuvathae illai ennai entum kaividuvathae illai 2. Akkiniyil nadakka seytheerae aaraுkalai kadakka seytheerae 3. Vanaanthiraththil sumanthu vantheerae arputhamaay ennai nadaththivantheerae nanti yakovaa shammaa – 4 koodavae iruppavar – 4

PowerPoint Presentation Slides for the song Shamma Neengathaane – ஷம்மா நீங்கதானே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஷம்மா நீங்கதானே PPT
Shamma Neengathaane PPT

ஷம்மா கூடவே இருப்பவர் என்னை இல்லை செய்தீரே பாடல் நீங்கதானே விலகுவதே கைவிடுவதே அக்கினியில் நடக்க ஆறுகளை கடக்க வனாந்திரத்தில் சுமந்து வந்தீரே அற்புதமாய் நடத்திவந்தீரே English