Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாருண்டு எனக்கு இங்கு

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2
ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2

அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2

அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

2.செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2

அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

Yaarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு Lyrics in English

yaarunndu enakku ingu ethuvumillai enakku
kannnneeraiththavira aethum sonthamillaiyae-2
aakorin pallaththaakkai koduththavar
nampikkaiyin vaasal ontu thiranthaarae-2

avar nampaththakkavar avar unnmaiyullavar
Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu

1.poy solla thaevan manithanumalla
maranthida onnum manushanumalla-2
solliya yaavaiyum seythu mutippavar
nampikkaiyin vaasalai enakkaaka thirappavar-2

avar nampaththakkavar avar unnmaiyullavar
Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu

2.seththavanappola marakkappattaen
manitharkalaal naan othukkappattaen
thaeti vanthavar thaetti annaiththavar
nampikkaiyin vaasalai enakkaaka thiranthavar-2

avar nampaththakkavar avar unnmaiyullavar
Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu

PowerPoint Presentation Slides for the song Yaarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாருண்டு எனக்கு இங்கு PPT
Yaarundu Enakku Ingu PPT

நம்பத்தக்கவர் நம்பிக்கையின் உண்மையுள்ளவர் இயேசு ரொம்ப நல்லவர்யாருண்டு வாசலை எனக்காக யாருண்டு எதுவுமில்லை கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர் வாசல் ஒன்று திறந்தாரே English