Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தனிமையானவனுக்கு வீடும்

தனிமையானவனுக்கு
வீடும் வாசலும் தருக்கின்றீர்
அந்நியன் மேல் அன்பு வைத்து
அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2

நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே
ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்
உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2
நீரே நீரே என்னை வாழ வைத்தவரே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Lyrics in English

Thanimaiyaanavanukku veedum vaasalum tharukkinteer anniyan mael anpu vaiththu annavasthiram kodukkinteer-2 neerae neerae en vaalkkaiyin nangaூramae neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2 -thanimaiyaanavanukku 1.thikkatta pillaikku thakappan neerae aelai vithavaiyai entum neer marappathillai-2 neerae neerae en vaalkkaiyin nangaூramae neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2 -thanimaiyaanavanukku 2.padukkai muluvathaiyum maattaுkireer um vaarththaiyaal vaala vaiththiduveer-2 neerae neerae ennai vaala vaiththavarae neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2 -thanimaiyaanavanukku

PowerPoint Presentation Slides for the song தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தனிமையானவனுக்கு வீடும் PPT
Thanimaiyanavanukku Veedum PPT

நீரே தனிமையானவனுக்கு என்னை ஜெனிப்பித்த கன்மலையே வாழ்க்கையின் நங்கூரமே வாழ வீடும் வாசலும் தருக்கின்றீர் அந்நியன் அன்பு வைத்து அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர் திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் English