Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாரிலும் மேலான அன்பர்

யாரிலும் மேலான அன்பர்,
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்,
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்
நேசித்தாலும் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!

2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார,
மா நேசரே;
பற்றிக்கொண்ட என்னை விடார்,
மா நேசரே!
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக்கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா நேசரே!

3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு,
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு,
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும் நில்லு;
நேரே மோட்ச பாதைச் செல்லு,
இயேசுவாலே யாவும் வெல்லு,
மா நேசரே!

4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மாநேசரே
சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் ,
மா நேசரே
கொண்ட நோக்கம் சித்தி செய்வார் ,
நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்

Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர் Lyrics in English

yaarilum maelaana anpar,
maa naesarae;
thaaykkum maelaam nalla nannpar,
maa naesarae;
matta naesar vittup povaar
naesiththaalum kopam kolvaar
Yesuvo ententum vidaar,
maa naesarae!

2. ennaiththaeti suththanjaெythaara,
maa naesarae;
pattikkonnda ennai vidaar,
maa naesarae!
intum entum paathukaappaar,
pattinorai meettukkolvaar,
thunpa naalil thaettal seyvaar,
maa naesarae!

3. nenjamae nee thiyaanam pannnu,
maa naesarai;
entumae vidaamal ennnu,
maa naesarai;
enthath thunpam vanthum nillu;
naerae motcha paathaich sellu,
Yesuvaalae yaavum vellu,
maa naesarae!

4. ententaikkum geerththi solvom,
maanaesarae
sorvuttaாlum veerang kolvom ,
maa naesarae
konnda Nnokkam siththi seyvaar ,
nammai avar serththukkolvaar

PowerPoint Presentation Slides for the song Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாரிலும் மேலான அன்பர் PPT
Yaarilum Mealana Anbar PPT

மா நேசரே விடார் செய்வார் நேசரை யாரிலும் மேலான அன்பர் தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர் நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ English