Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாரை நான் புகழுவேன்

1. யாரை நான் புகழுவேன்
யாரை நான் அறிகிறேன் ?
என் கதியும் பங்கும் யார் ,
நான் பாராட்டும் மேன்மை யார்?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.

2. யார் நான் நிற்கும் கன்மலை ,
யார் என் திட நம்பிக்கை ?
குற்றத்தை சுமந்தோர் யார் ,
தெய்வ நேசம் தந்தோர் யார் ?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.

3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார்,
ஆத்துமத்தின் சாரம் யார் ?
யாரால் பாவி நீதிமான்,
யாரால் தெய்வ பிள்ளை நான்?
தெய்வ ஆட்டுக்குட்டியால் .

4. கஸ்தியில் சகாயர் யார்,
சாவின் சாவு ஆனோர் யார் ?
என்னை தூதர் கூட்டத்தில்,
சேர்ப்போர் யார் நான் சாகையில்?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.

5. இயேசு தான் என் ஞானமே ,
அவர் என் சங்கீதமே :
நீங்களும் புகழுங்கள் ,
அவரைப் பின் செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை .

Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன் Lyrics in English

1. yaarai naan pukaluvaen
yaarai naan arikiraen ?
en kathiyum pangum yaar ,
naan paaraattum maenmai yaar?
theyva aattukkutti thaan.

2. yaar naan nirkum kanmalai ,
yaar en thida nampikkai ?
kuttaththai sumanthor yaar ,
theyva naesam thanthor yaar ?
theyva aattukkutti thaan.

3. enthan enthan piraana pelan yaar,
aaththumaththin saaram yaar ?
yaaraal paavi neethimaan,
yaaraal theyva pillai naan?
theyva aattukkuttiyaal .

4. kasthiyil sakaayar yaar,
saavin saavu aanor yaar ?
ennai thoothar koottaththil,
serppor yaar naan saakaiyil?
theyva aattukkutti thaan.

5. Yesu thaan en njaanamae ,
avar en sangaீthamae :
neengalum pukalungal ,
avaraip pin sellungal
theyva aattukkuttiyai .

PowerPoint Presentation Slides for the song Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாரை நான் புகழுவேன் PPT
Yaarai Naan Pugaluvean PPT

தெய்வ ஆட்டுக்குட்டி யாரை எந்தன் யாரால் புகழுவேன் அறிகிறேன் கதியும் பங்கும் பாராட்டும் மேன்மை நிற்கும் கன்மலை திட நம்பிக்கை குற்றத்தை சுமந்தோர் நேசம் தந்தோர் English