Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வற்றாத நீரூற்று பொலிருப்பாய்

வற்றாத நீரூற்று பொலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்

ஓடும் நதி நீர் பாயும் இடத்தில்
உயிரரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே

பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள்

பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார்

கோடைக் காலத்தில் வறட்சிக் காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்

Vatratha neerutru Lyrics in English

Vattaாtha neeroottaு poliruppaay
Valamikka thottaththaip poliruppaay

Karththarai nampi vaalnthiruppaay

Kaalamellaam nee seliththiruppaay

Vaaykkaalkal oram nadappatta maramaay

Eppothum kani koduppaay

Thappaamal kani koduppaay

Odum nathi neer paayum idaththil

Uyirarellaam pilaiththidumae

Sukamaaka vaalnthidumae

Palanaattu makkal un nilal kanndu

Oti varuvaarkal paati makilvaarkal

Panja kaalaththil un aaththumaavai

Thirupthiyaakkiduvaar thinamum nadaththiduvaar

Kotaik kaalaththil varatchik kaalaththil

Achchaminti iruppaay – nee

Aaraுthalaay iruppaay

PowerPoint Presentation Slides for the song Vatratha neerutru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வற்றாத நீரூற்று பொலிருப்பாய் PPT
Vatratha Neerutru PPT

காலத்தில் கனி இருப்பாய் வற்றாத நீரூற்று பொலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் செழித்திருப்பாய்வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கொடுப்பாய் English