இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே
பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
இரவும் பகலும் வேத வசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு
எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்
Yesu Patham Enakku Lyrics in English
Yesu paatham enakkup pothum entha naalum aananthamae paatham amarnthu kannnneer sinthi kathari aluthiduvaen – naan iravum pakalum vaetha vasanam thiyaanam seythiduvaen – naan kaaththirunthu pelanatainthu kalukaip pol parappaen – naan kasantha maaraa mathuramaakum ekipthu akantidumae – kotiya ennai vittu edupadaatha nalla pangu ithu – enakku ethai ninaiththum kalangamaattaேn entum thuthiththiduvaen – naan
PowerPoint Presentation Slides for the song Yesu Patham Enakku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு பாதம் எனக்குப் போதும் PPT
Yesu Patham Enakku PPT
Yesu Patham Enakku Song Meaning
Jesus feet are enough for me
Any day is bliss
Feet sat down and shed tears
I will cry and cry
Vedic verse day and night
I will meditate – I
Strengthened by waiting
I will fly like an eagle
Bitter mara is maduram
Away from Egypt – deadly
Never leave me
This is a good role – for me
I will not worry about anything
I will praise forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாதம் இயேசு எனக்குப் போதும்எந்த நாளும் ஆனந்தமே அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் இரவும் பகலும் வேத வசனம் தியானம் செய்திடுவேன் காத்திருந்து பெலனடைந்து English
