Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாருமே நீர் வாருமே

வாருமே நீர் வாருமே
தேவனே நீர் வாருமே – (2)
தாருமே நீர் தாருமே
உம் வல்லமை நீர் தாருமே – (2)

உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே -(2)

(1)
ஊற்றுமே நீர் ஊற்றுமே
உம் ஆவியை நீர் ஊற்றுமே -2
மாற்றுமே என்னை மாற்றுமே
முற்றிலும் என்னை மாற்றுமே
(உம்மை)
(2)
விண்ணப்பம் கேட்பவரே
வாஞ்சைகள் தீர்ப்பவரே -2
கண்ணீரை துடைப்பவரே
நன்மைகள் செய்பவரே – 2
உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே -(2)
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2

வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae Lyrics in English

vaarumae neer vaarumae
thaevanae neer vaarumae – (2)
thaarumae neer thaarumae
um vallamai neer thaarumae – (2)

ummai vaalththukiraen vanangukiraen
ummai uyarththukiraen
Yesuvae -(2)

(1)
oottumae neer oottumae
um aaviyai neer oottumae -2
maattumae ennai maattumae
muttilum ennai maattumae
(ummai)
(2)
vinnnappam kaetpavarae
vaanjaikal theerppavarae -2
kannnneerai thutaippavarae
nanmaikal seypavarae – 2
ummai vaalththukiraen vanangukiraen
ummai uyarththukiraen
Yesuvae -(2)
ummai aaraathippaen aaraathippaen
aaraathippaen Yesuvae -2

PowerPoint Presentation Slides for the song வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாருமே நீர் வாருமே PPT
Vaarumae Neer Vaarumae PPT

நீர் உம்மை வாருமே தாருமே இயேசுவே ஊற்றுமே மாற்றுமே ஆராதிப்பேன் உம் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உயர்த்துகிறேன் என்னை தேவனே வல்லமை ஆவியை முற்றிலும் விண்ணப்பம் கேட்பவரே English