Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

உடைந்து போன என்னை
உருவாக்கிடக்கூடும்
தள்ளப்பட்ட என்னை தலைவன்
ஆக்கிடக்கூடும் நம்(2)

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என்
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2)

சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்
எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2)

கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம்
நிறைவேற்றிடக்கூடும்(2)

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6)

Dhevanaal Koodadhadhu Ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை Lyrics in English

utainthu pona ennai
uruvaakkidakkoodum
thallappatta ennai thalaivan
aakkidakkoodum nam(2)

en thaevanaal koodaathathu ontumillai en
Yesuvaal koodaathathu ontumilla(2)

siriyavanai aayiramaay maattidakkoodum
eliyavanai settilirunthu thookkidakkoodum(2)

kannkal kaannaa arputhangal seythidakkoodum
en vaennduthalkal ellaam
niraivaettidakkoodum(2)

en thaevanaal koodaathathu ontumilla(6)

PowerPoint Presentation Slides for the song Dhevanaal Koodadhadhu Ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை PPT
Dhevanaal Koodadhadhu Ondrumillae PPT

Dhevanaal Koodadhadhu Ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை Song Meaning

A broken me
may create
Leader of the pushed me
may make us(2)

Nothing is impossible for my God
Nothing is impossible for Jesus(2)

A little can turn into a thousand
May raise the humble from the mire(2)

Miracles can be done with the naked eye
All my prayers
may fulfill(2)

Nothing is impossible with my God(6)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English